Map Graph

வில்லிவாக்கம் தொடருந்து நிலையம்

இந்தியா, தமிழகத்திலுள்ள தொடருந்து நிலையம்

வில்லிவாக்கம் தொடருந்து நிலையம் சென்னை புறநகர் இருப்புவழி வலையமைப்பில் சென்னை மத்திய தொடருந்து-அரக்கோணம் தொடருந்து நிலையப் பிரிவில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த நிலையம், வில்லிவாக்கம், கொளத்தூர், பாடி ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ளது. வில்லிவாக்கம் தொடருந்து நிலையம் கடல் மட்டத்திலிருந்து 10.25 மீ உயரத்தில் உள்ளது. 

Read article
படிமம்:VillivakkamStation_View2.jpgபடிமம்:VillivakkamStation_Chennai_FOB.jpgபடிமம்:VillivakkamStation_View1.jpgபடிமம்:Commons-logo-2.svg